Posts

Showing posts from June, 2011

மாறாதோ........

Image
நிமிஷங்கள் எல்லாம் நினைவுகளாய் மாறின...... வருஷங்கள் எல்லாம்  வார்த்தைகளாய் மாறின...... இரு விழி பார்வைகள் கூட வாசலாய் மாறின...... ஆனால்  உன் மனது மட்டும் என்  காதலை ஏற்காதோ..... உன் நினைவுகள் அனைத்தும்  நானாக மாறாதோ......

நீ இருந்தால்

Image
மழையின் சாரல்
மகிழ்ச்சியின் தூரல்
நீ இருந்தால்.......

மழலையின் சிரிப்பு
மனதினில் தவிப்பு
நீ இருந்தால்.......

இயற்கையின் வனப்பு
இதயத்தில் தவிப்பு
நீ இருந்தால்.......