காகிதமாய்.....Image result for வெற்று காகிதம் கவிதைவெற்று காகிதமாய் இருக்க
ஆசை....
மற்றவர் கனவுகளால்
தவிக்காமல்...
எவர் வார்த்தைகளையும்
சுமக்காமல்...
அடுத்தவர் பொழுதுபோக்குக்கு
கதையாகாமல்..

நானாய் இருக்க ஆசை..
வெற்று காகிதமாய்...

Comments

Popular posts from this blog

மாறாதோ........