மாறாதோ........ Get link Facebook X Pinterest Email Other Apps June 15, 2011 நிமிஷங்கள் எல்லாம்நினைவுகளாய் மாறின......வருஷங்கள் எல்லாம் வார்த்தைகளாய் மாறின......இரு விழி பார்வைகள் கூடவாசலாய் மாறின......ஆனால் உன் மனது மட்டும் என் காதலை ஏற்காதோ.....உன் நினைவுகள் அனைத்தும் நானாக மாறாதோ...... Get link Facebook X Pinterest Email Other Apps Comments
நீ இருந்தால் June 08, 2011 மழையின் சாரல் மகிழ்ச்சியின் தூரல் நீ இருந்தால்....... மழலையின் சிரிப்பு மனதினில் தவிப்பு நீ இருந்தால்....... இயற்கையின் வனப்பு இதயத்தில் தவிப்பு நீ இருந்தால்....... Read more
ரகசியத்தை சொல்லிவிடு January 01, 2011 இரத்தம் கூட பாயாத பகுதியில் நீ எப்படி...? காற்று கூட பார்த்ததில்லை என்று கர்வம் கொண்டேனே அதில் உன் கால்தடம் எப்படி...? ஊசி நிற்கும் அளவு கூட வெற்றிடம் இல்லையே பின் உன் உருவம் எப்படி...? என் இதயத்தில்............! அந்த ரகசியத்தை சொல்லிவிடு.....! Read more
Comments
Post a Comment