உன் நினைவு.......

ஓர் இரவில்...
உன் நினைவுகளோடு
நிலவை பார்த்திருந்தேன்.
நிலவு கேட்டது
" என்னை மறந்து
எதை நினைக்கிறாய்....? " என்று.
எப்படி சொல்வேன்
" நான் என்னையும் மறந்து
உன்னை நினைக்கிறன்.....! " என்று.

Comments

Popular posts from this blog

ரகசியத்தை சொல்லிவிடு

நீ இருந்தால்