கரைகாண காதலோடு கல்யாண
               வாழ்க்கை...
எதிர்தோரை எல்லாம்
எதிர்த்துவிட்டு எனக்காய்
           ஒரு வாழ்க்கை...
கனவுகளின் நிதர்சனத்தை
    ஏற்றுக்கொண்டு செல்கையில்
ஏதோ ஒரு மாற்றம் என்னில்
     சில தடுமாற்றம்...
அலட்சிய படுத்திய நிகழ்வெல்லாம்
     அடுத்தொருவருக்கு அரங்கேறையில்
      ஆதங்கம் புரிகிறதோ மனதுக்கு...
ஒதுக்கியது எதுவும் ஒதுங்கவில்லையோ...
ஏந்திழையின் ஏக்கமும் தீரவில்லையோ...

இறைவா....
   தவறுகளுக்கான தண்டணை என்றறிந்தும்
   தவிக்கின்ற மனதுக்கு ஆறுதல் தா...

Comments

Popular posts from this blog

ரகசியத்தை சொல்லிவிடு

நீ இருந்தால்